புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் தலைமைத்துவ மாற்றத்தை வலியுறுத்தி சுகாதார அமைச்சர் ராஜினாமா!

தலைமைத்துவ மாற்றத்தை வலியுறுத்தி சுகாதார அமைச்சர் ராஜினாமா!

0 minutes read

இங்கிலாந்து பிரதமர் Keir Starmer கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இருந்து Wes Streeting விலகியுள்ளார்.

சுகாதார அமைச்சராக பதவி வகித்த அவர், அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல்களில் லேபர் கட்சி சந்தித்த பின்னடைவு காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என லேபர் கட்சிக்குள்ளேயே வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றன.

30 இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் Wes Streeting பதவியைத் துறந்து தலைமை மாற்றத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடப் போவதாக உறுதியளித்துள்ள பிரதமருக்கு பலமாக சில அமைச்சர்கள் ஆதரவு குரல் எழுப்பி உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.