செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி – ரசிகர்கள் சிலருக்கு விசாக் கட்டணத்தை அமெரிக்கா குறைக்கிறது!

உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி – ரசிகர்கள் சிலருக்கு விசாக் கட்டணத்தை அமெரிக்கா குறைக்கிறது!

0 minutes read

உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளுக்கு வர விரும்பும் ரசிகர்கள் சிலருக்கு விசாக் கட்டணத்தை அமெரிக்கா குறைக்கவிருக்கிறது.

அல்ஜீரியா, கேப் வெர்டே, ஐவரி கோஸ்ட், செனகல், துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கு அது பொருந்தும்.

அந்த நாடுகளின் மக்கள் வழக்கமாக அமெரிக்கா செல்வதற்கு 5,000 டாலர் முதல் 15,000 டாலர் வரை கூடுதலாகச் செலுத்தவேண்டும்.

மீண்டும் தாயகம் திரும்பும்போது அவர்கள் அந்தப் பணத்தைத் திரும்பப் பெறமுடியும்.

அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேறிகளைத் தடுக்க அந்தத் திட்டம் நடப்பில் இருக்கிறது.

உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளை முன்னிட்டுப் போட்டியில் விளையாடவிருக்கும் நாடுகளுக்கு விதிவிலக்கு வழங்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.