Tuesday, May 17, 2022

இதையும் படிங்க

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏன் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை| சிவனேசன் கேள்வி

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஏன் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவேனும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை எனவும் பொருளாதாரம் சீரழிந்த பின்னர்தான்...

ராஜபக்ச அரசாங்கத்தை கொண்டுவருவதற்காக மீண்டும் விடுதலைப்புலிகளை உருவாகின்றார்கள் | தர்மலிங்கம் சுரேஸ்

ராஜபக்ச அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவுக்கு உள்ள எதிர்ப்பினை சமாளிப்பதற்காகவும் மீண்டும் விடுதலைப்புலிகள் உருவாகின்றார்கள் என்ற நிலையினை ஏற்படுத்த...

சம்பள பணத்தை நன்கொடையாக வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச அடுத்த ஆறு மாத சம்பளத்தை (அனைத்து கொடுப்பனவுகள் உட்பட) கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்...

சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்| ஹரின் பெர்னாண்டோ

அமைச்சர் பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி...

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் தலையிடாதிருங்கள்! ரணிலுக்கு பறந்த கடிதம்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் பொலிஸார் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை பொலிஸாருக்கு வழங்க...

கோட்டாபய அரசு தொடர்பில் டெல்லியில் உயர் மட்ட வியூகம்

இலங்கையுடனான உறவை இந்தியா மூன்று புள்ளிகளை கொண்டே நகர்த்தி வருகின்றது என இந்தியாவிலிருக்கும் முன்னாள் இராணுவ வீரர் மேஜர் மதன் குமார் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்

ஸ்புட்னிக் இந்தியாவில் உற்பத்தி செய்ய ரஷ்யா திட்டம்

கோவிட் 19 க்கான முதல் தடுப்பூசியைத் தயாரிப்பதில் ரஷ்யா முழுவீச்சில் தீவிரம் கொண்டுள்ளது. ஸ்புட்னிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை இந்தியாவிலும் உற்பத்தி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ரஷ்யா மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இந்தியாவிலும் இதன் உற்பத்தியைத் தொடங்கலாம் என்று ஆலோசனை அளித்து வருகின்றனர்.

மருந்து தயாரிப்புக்கு நிதிவழங்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிமிட்ரேவ் இந்தியாவிலும் மருந்து உற்பத்தியைத் தொடங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய விஞ்ஞானிகளும் மருந்து தயாரிப்பாளர்களும் தங்களது தொழில்நுட்பத்தைப் புரிந்துக் கொண்டு மிகச்சிறந்த ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் டிமிட்ரேவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தமது பேச்சில் இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்வதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியாவில் மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள் இருப்பதால் இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான சாத்தியங்கள் அதிக அளவில் இருப்பதாகவும் ரஷ்யா மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.

கொரோனாவுக்கான மருந்து தயாரிக்கும் போட்டியில் பாதுகாப்பு பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படுவதாக வந்த விமர்சனங்களையும் புறந்தள்ளிய டிமிட்ரேவ், ரஷ்யா தயாரிக்கும் தடுப்பு மருந்து பாதுகாப்பானதுதான் என்று உறுதியளித்துள்ளார். தமது 90 வயது பெற்றோர் உள்பட தமது குடும்பம் மொத்தமும் இந்த மருந்தை பரிசோதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம்...

ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்த இளம் நடிகை மரணம் |  அதிர்ச்சியில் திரைத்துறை!

21 வயதான கன்னட நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பின்பு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட தொலைக்காட்சி நடிகையான 21 வயதுடைய சேத்தனா ராஜ்...

புதுக்குடியிருப்பை சென்றடைந்த தமிழினப்படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி !

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை சென்றடைந்துள்ளது. முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி...

முள்ளிவாய்க்கால் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கும் சிவில் சமூக...

வட கொரியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய இராணுவத்திற்கு...

தொடர்புச் செய்திகள்

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை அழித்துவிட்டதாக| ரஷ்யா

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய ஆயுதங்களை அழித்துவிட்டதாகவும் முக்கிய விமான நிலைய ஓடு பாதையை தகர்த்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான...

எரிவாயு விநியோகத்தை நிறுத்தியா ரஷ்யா|குற்றச்சாட்டும் போலந்து பல்கேரியா

போலந்து, பல்கேரியாவிற்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் அவசர பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. எனினும், நிலைமையை சமாளிப்பதற்கான...

இளையராஜாவுக்கு நன்றி| மோடி

இசையமையாளர் இளையராஜா பிரதமர் மோடி குறித்த புத்தககம் ஒன்றிருக்கு எழுதிய அணிந்துரையில், “பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சிக்கன் ஊறுகாய்

தேவையான பொருட்கள் எலும்புகள் இல்லாத சிக்கன் – 1 கிலோ மிளகாய் தூள் – 8 மேசைக்கரண்டி

முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில குறிப்புகள்

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி...

சருமத்தை சுத்தமாக வைக்க குறிப்புகள்

தினமும் குளிப்பதால், தோலின் மேலே இருக்கும் அழுக்குகள் வெளியே வரும். ஆனால், நாள் முழுவதும் வெளியே சுற்றுவர்களுக்கு இது பொருந்தாது. அழுக்குகள் சரும துவாரங்களின் வழியே...

மேலும் பதிவுகள்

தேவையான சந்தர்ப்பங்களில் துப்பாக்கிப் பிரயோகம் பொலிஸ் தலைமையகம்

தேவையான சந்தர்ப்பங்களில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்கான அதிகாரத்தை பயன்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வன்முறையை தோற்றுவிக்கும் வகையில், செயற்படுவோரை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களில்...

முடிந்தவரை முதுகைக் காப்பாற்றுங்கள்

உலகம் கம்ப்யூட்டர் பின்னால் என்று செல்ல தொடங்கியதோ அன்றில் இருந்து மனிதன் நிறைய நோய்களுக்கு வழி வகுத்து விட்டான். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. கம்ப்யூட்டர் புரட்சி நாட்டில்...

மீண்டும் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஜீ5 தளத்தில்

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி...

சவ்வு தேய்மானம், விலகல் என்றால் என்ன

இந்த சவ்வு போன்ற பகுதியை ஆங்கிலத்தில் Ligament என்று அழைப்பர். இது போன்ற வார்த்தைகளை சொல்லி வலியின் உச்சத்தில் இருக்கும் ஒருவரை மீண்டும் புரியாத ஒரு வார்த்தையைச் சொல்லி துன்பப்படுத்த...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காவது நாள்

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காவது நாள் இன்றாகும்(15). 1995ஆம் ஆண்டு வான் தாக்குதலுக்கு இலக்காகி...

இரவு உணவை 8 மணிக்கு முன் சாப்பிட்ட வேண்டும்?

இரவு உணவை மிகவும் தாமதமாக எடுத்துக் கொள்ளும்போது, அது நம்முடைய ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் கெட்டுப் போகும். தாமதமாக சாப்பிடுவதன் மூலம் முதலில் கெட்டுப் போவது நம்முடைய தூக்க சுழற்சி....

பிந்திய செய்திகள்

சகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?

எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...

இன்று தர்பூசணியில் பாயாசம் செய்யலாம் வாங்க…

கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும்… பரிகாரமும்…

பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம்...

துயர் பகிர்வு