Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் வவுனியாவை சேர்ந்த சிறுவன் லண்டனில் உயிரிழப்பு

வவுனியாவை சேர்ந்த சிறுவன் லண்டனில் உயிரிழப்பு

1 minutes read

வவுனியா, கோவில்குஞ்சுக் குளத்தை பூர்விகமாகக் கொண்டுள்ள லண்டனில் வசித்துவரும் சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன், நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஏழு மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்குச் சென்றிருந்த வேளை, பாதசாரி கடவையைக் கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் சிறுவனை மோதியுள்ளது.

இந்நிலையில், குறித்த விபத்தில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லண்டன் கேய்ஸ் (Uxbridge Road, Hayes,Hayes) பகுதியில் தனது பெற்றோருடன் வசித்துவரும் சசிகரன் அகர்வின் (வயது-4) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More