Tuesday, May 24, 2022

இதையும் படிங்க

இலங்கைக்கு தேவையான மருந்துகளை வழங்க சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவோம்

மருந்து தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையுடன் இணைந்து செயற்படும். இலங்கைக்கு தேவையான மருந்துகள்...

உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க முயற்சிகள்..

உணவு பற்றாக்குறை நெருக்கடியானது இலங்கையை மாத்திரமின்றி ஏனைய உலக நாடுகளிலும் தாக்கம் செலுத்தக் கூடும். எனினும் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு...

நெஞ்சுக்கு நீதி | திரைவிமர்சனம்

நடிகர்உதயநிதி ஸ்டாலின்நடிகைதான்யா ரவிச்சந்திரன்இயக்குனர்அருண்ராஜா காமராஜ்இசைதிபு நினன் தாமஸ்ஓளிப்பதிவுதினேஷ் கிருஷ்ணன் சாதி வேறுபாடுகள் அதிகமாக இருக்கும் ஊருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்...

வைத்தியர் சத்தியமூர்த்தி எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்கின்றார்

யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாந்து நாட்டில்  நடைபெற உள்ள எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றார். இம்மாதம் 29ம் திகதி...

இலங்கையைப்போல  உலகநாடுகளிலும் போராட்டங்கள் வெடிக்கும்  | IMF தலைவர் எச்சரிக்கை

அரசாங்கமொன்று சீராக இயங்காத பட்சத்தில் இலங்கையில் இடம்பெற்றுவருவதைப்போன்ற போராட்டங்கள் ஏனைய உலக நாடுகளிலும் எழுச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா எச்சரித்துள்ளார்.

ஆசிரியர்

விக்னேஸ்வரனுக்கு அங்கஜன் சவால்

தேர்தல் பிரசார காலத்தில் ஒருவருக்கேனும் சாராயம் கொடுத்ததையோ அல்லது 5000 ரூபா பணத்தைக் கொடுத்ததையோ சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போவேக தாம் தயாராக உள்ளதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

அண்மையில் யாழ். மாவட்டத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார்.

இதன் போது அங்கஜன் ராமநாதன் அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்றுள்ளமை குறித்து அந்த ஊடகம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த சி.வி. விக்னேஸ்வரன்,

சாராயம் மற்றும் பணத்தைக் கொடுத்ததன் மூலமே அது சாத்தியமானதாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக அங்கஜன் ராமநாதன் கருத்து வெளியிடுகையில்,

தன் மீதான குற்றச்சாட்டுக்களை சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போவதற்கு தாம் தயாராக உள்ளதாக ஆணித்தரமாக தெரிவித்தார்

இதையும் படிங்க

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் யாரென்பதை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பதில் நிதிமையச்சராக தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே...

முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

நாட்டில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரப்பு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முச்சக்கர வண்டி...

வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் கட்டண வரையறையில் மாற்றம் !

வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் கட்டண வரையறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள அதிகபட்ச கட்டண...

சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திடீர் கைது

சென்னையில் பொலிஸாரின் தடையை மீறி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்திய ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பொலிஸாரின் அனுமதி...

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிடின் இந்த அரசாங்கமும் 3 மாதங்களுக்கு மேல் நீடிக்காது

ஜனாதிபதி தோல்வி என்பதற்காக நாட்டை தோற்கடிக்க முடியாது. அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவின் இந்த அரசாங்கமும் மூன்று மாதகாலத்திற்கு மேல்...

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை

இந்தியாவிடமிருந்து அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோன்று உலகவங்கியின் நிதியுதவியில் ஒருபகுதி மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும்...

தொடர்புச் செய்திகள்

அரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம்.

அரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் காட்டம் நேற்றைய தினம் கண்ணகிநகர் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்...

அங்கஜன் ராமநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தீவகப் பகுதியில் உள்ள 3 பிரதேச செயலகங்களை இணைத்து மூன்று பிரதேசங்களுக்குமான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சென்ற மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் ராமநாதனுக்கு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு...

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் என்பதை எம்மால் மாற்ற முடியாது – அங்கஜன்

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் நிறுவனங்களிற்கான உதவிகள் அங்கஜன் இராமநாதனினால் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் கரைச்சி பிரதேச செயலகத்தில்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அயல் நாடுகளின் உணவு பாதுகாப்புக்கு இந்தியா உறுதி

அண்டை நாடுகளுக்கு கடுமையான நேரங்களில் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் தலைமையில், ஐ.நா பாதுகாப்புச் சபையில்,...

விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பிலிருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம் மீதே...

அணியிலிருந்து வெளியேறும் பங்களாதேஷ் வீரர்

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் நீக்கப்பட்டுள்ளார். சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஐசிசி...

மேலும் பதிவுகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்கிய நாமல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கடந்த 09 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு...

இந்த ஐந்தும் வீட்டில் குறையவே கூடாது

நம்முடைய வீட்டில் பண கஷ்டம் வரக்கூடாது என்றால் இந்த ஐந்து விஷயங்களை நிறைவாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது இந்த பொருட்கள் நம் வீட்டில் இல்லை என்ற வார்த்தை வரவே கூடாது. இதை...

குடும்பத்தில் அமைதி நிலைக்க

அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அவற்றின் மீது அமர்வதோ அல்லது வெறும் உரலை ஆட்டுவதோ இதுபோன்ற செயல்களை தவிர்த்து விட வேண்டும்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 18 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 18 பேர் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலுக்கமைவாக நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையில், நேற்றிரவு 7.30...

கணவன் மனைவி மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அகல் விளக்கு…

நீங்கள் கணவராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மனைவியாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் வாழ்க்கை துணையோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கைமேல் பலன் தரும் பரிகாரம்.

கோட்டா கோ கமவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இன்று காலையில் கோட்டா கோ கமவில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் படத் தொகுப்பு,

பிந்திய செய்திகள்

‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையின் மகிமை

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள். 

மனைவி சொல்லே மந்திரமாகும்

கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

வற்றாத பண வரவிற்கு ஆடைகள் ரகசியம்

எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது வற்றாத பண வரவிற்கு நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிழமையிலும்...

சமையலறையில் இந்த தவறுகளை செய்தால் பணப்புழக்கம் குறையும்

கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும்.  அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு...

சன்ஸ்கிரீன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் யாரென்பதை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பதில் நிதிமையச்சராக தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே...

துயர் பகிர்வு