கிளிநொச்சியில் அனுமதியின்றி சாரயம் விற்பனை செய்த இருவர் கைது

அனுமதியின்றி அரச சாராயத்தை விற்ப்பனை செய்த நபரை கைது செய்துள்ளதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி   தெரிவித்தார்
கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பரிவினர் பொலிஸ் பரிசோதகர் சதுரங்கவின் தலமையில் செயற்ப்பட்டு வரும் விசேட குழுவினர் நேற்றைய தினம்  கிளிநொச்சி அக்கராயன பகுதியில் ; அரச சாராயம் விற்ப்பனை செய்யப்படுவதாக கிடைத்த  இரகசியத் தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸ் குழுவினர் 8 போத்தல் சாராயம் 22 பியர் ரின்கள் கால் போத்தல் சாராயம் நான்கு போன்றவற்றை கைப்பறியுள்ளனர் இதனை விற்பனை செய்தார் என்ற குற்றசாட்டில் இருவர் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்ட்டுள்ளதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி   தெரிவித்தார்

ஆசிரியர்