Wednesday, May 1, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 13 வயது சிறுமியை இளைஞன் செய்த மோசச் செயல்

13 வயது சிறுமியை இளைஞன் செய்த மோசச் செயல்

0 minutes read

பக்கத்து வீட்டு 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் திருமணமாகாத இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மடூல்சீமை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குறித்த சிறுமியை தனது பாட்டி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More