Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் பெண் உயிரிழப்பு!

கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் பெண் உயிரிழப்பு!

1 minutes read

கொரோனா அறிகுறிகளுடன் கல்கந்த தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் யக்கலவைச் சேர்ந்த 64 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், குறித்த பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருக்கும் வைரஸ் தொற்று இருக்கலாம் என,

மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பேச்சாளர் விஜித ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது பொலிஸ் ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள பகுதிகளில் யக்கலவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More