Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரபல சீரியல் நடிகை வீட்டில் நிகழ்ந்த சோகம் – திடீர் மறைவால் கலங்கும் குடும்பத்தினர்

பிரபல சீரியல் நடிகை வீட்டில் நிகழ்ந்த சோகம் – திடீர் மறைவால் கலங்கும் குடும்பத்தினர்

1 minutes read

தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். மெட்டி ஒலி, சித்தி உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சாந்தி வில்லியம்ஸின் மகன் சந்தோஷ் நேற்று திடீரென மரணமடைந்திருக்கிறார்.

மாரடைப்பால் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தாகச் சொல்கிறார்கள். விருகம்பாக்கத்தில் வசித்து வந்த சந்தோஷுக்கு வயது 34.

இவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More