September 22, 2023 5:48 am

இலங்கையில் தேவைப்பட்டால் கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸையும் வழங்கத் தயார்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொரோனா பரவல் முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எனவே, கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸை வழங்க அரசாங்கம் மேலதிக தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் 4ஆவது டோஸ் தேவைப்படும் போதும் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவுச் செய்வதற்கான அமைப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்