Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா மீண்டும் அமெரிக்காவின் வர்த்தகக் கூட்டாளியாக மாறிய சீனா..

மீண்டும் அமெரிக்காவின் வர்த்தகக் கூட்டாளியாக மாறிய சீனா..

1 minutes read

கொரோனா வைரஸ் பரவலால், உலக வர்த்தகம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இப்பின்னணியில், அமெரிக்க விவசாயிகளையும் ஏற்றுமதி வர்த்தகர்களையும் பொருத்தவரை, சீனா முக்கிய ஒத்துழைப்பு கூட்டாளியாக மாறியுள்ளது என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் கூறியுள்ளன.

இவ்வாண்டு ஏப்ரல் சீன-அமெரிக்க இரு தரப்பு வர்த்தகத் தொகை 3970 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது இவ்வாண்டு மார்ச் இருந்ததை விட 43 சதவீதம் அதிகமாகும். அதனையடுத்து, சீனா, அமெரிக்காவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக மீண்டும் மாறியுள்ளது என்று அமெரிக்காவின் தி வால்ஸ்ட்ரீட் நாளேட்டின் இணையம்  கூறியுள்ளது.

உலக வங்கியின் புதிய மதிப்பீட்டின் படி, இவ்வாண்டில் உலகின் முக்கிய பொருளாதாரச் சமூகங்களில் சீனா மட்டுமே பொருளாதார அதிகரிப்பை நனவாக்கும் என்றும் முன்னெப்போதையும் விட, சீனா முக்கிய வாங்கும் சக்தியாக மாற்றியுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More