வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பஸ் – டிப்பர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று காலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தங்காலையிலிருந்து …
November 24, 2022
-
-
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தர்மடத்தைச் சேர்ந்த க. செறிஸ்டன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் …
-
இலங்கைசெய்திகள்
ராஜபக்சக்களிடம் சு.கவைத் தாரைவார்க்க மைத்திரி திட்டம்! – சந்திரிகா ஆவேசம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“மைத்திரிபால சிறிசேனவும், தயாசிறி ஜயசேகரவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ராஜபக்சக்களிடம் ஒப்படைக்கத் திட்டம் தீட்டுகின்றனர்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாவை அரியணை ஏற்றவே ஈஸ்டர் தாக்குதல்! – சந்திரிகா குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே, 2019 இல் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டினார். அவர் …
-
இயக்குனர்கள்சினிமாதிரைப்படம்நடிகர்கள்
ரத்தன் டாடாவின் கதை படமாக்கப்படவுள்ளது.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசூரரை போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் புது இயக்கமாக மீண்டுமொரு வரலாற்று படமாக்கப்படவுள்ளது அது வேறு யார் கதையும் இல்லை “உங்கள் மீது யாரேனும் கற்களை வீசினால் அதனை …
-
நடிப்பு திறமையால் பலகோடி ரசிகர்களை தனக்கென கொண்ட கமலஹாசன் நேற்று இரவு உடல் நல குறைவால் திடீர் என்று மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். கமலஹாசன் தொடர்ச்சியாக சில காலங்களாக படப்பிடிப்பு …
-
இலங்கைசெய்திகள்
தவறிழைத்தோர் தீர்க்கமான முடிவெடுக்கச் சந்தர்ப்பம்! – ரணில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்கள் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு என்று எவரும் அர்த்தம் கொள்ளக்கூடாது. தவறிழைத்தோர் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது தீர்க்கமான முடிவெடுக்கச் சந்தர்ப்பம் உண்டு.” – …
-
இலங்கைசெய்திகள்
‘சமஷ்டி’ தீர்வை வலியுறுத்தக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தீர்மானம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிசம்பரில் அழைக்கும் கூட்டத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் என்று …
-
சினிமாதிரைப்படம்
ஈழத்து இளம் படைப்பாளி கதிரின் இயக்கத்தில் ‘Blink’ குறும்படத்தின் டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈழத்து தமிழ் சினிமாவின் புதிய பரிணாமத்தில் பல்வேறு படைப்புகள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் இளம் படைப்பாளி கதிரின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள ‘Blink’ தமிழ் குறும்படத்தின் டீசர், …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
யாரோ ஒருவருடைய பிள்ளை | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅழிந்த வெளியில் ஒலிக்கும் மயானப் பாடல்கள்அரண்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறதுசிதைமேட்டில் அழிக்க முடியாதஉயிரும் முகமும் வளர்ந்து கொண்டிருக்கிறதுஉடைத்தெறியப்படுவதும்சிதைத்து புதைக்கப்படுவதும்யாரோ ஒருவருடைய பிள்ளையை. நொருக்கப்பட்ட கல்லறைகளை என்ன செய்ய முடியும்?எதிலும் நிரப்ப முடியாதஎலும்புத்துகள்களை …