ரத்தன் டாடாவின் கதை படமாக்கப்படவுள்ளது.

சூரரை போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் புது இயக்கமாக மீண்டுமொரு வரலாற்று படமாக்கப்படவுள்ளது அது வேறு யார் கதையும் இல்லை “உங்கள் மீது யாரேனும் கற்களை வீசினால் அதனை கொண்டு கட்டிடம் எழுப்புங்கள் ” என்ற கூற்றுக்கு சொந்தக்காரரான ரத்தன் டாடாவின் கதை தான் அது ஆனால் இது தொடர்பில் எந்த அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியிட படவில்லை சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் தகவல் ஒன்று ஆகும்.

இதே சுதா கொங்கராவினால் இயக்கப்பட்டு கொரோனா காலப்பகுதியில் அமேசான் பிரீமில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகிய படம் சூரரை போற்று இந்த படம் தேசிய விருதுகளை சிறந்த படம் , நடிகர், நடிகை, திரைக்கதை,பின்னணியிசை என்று 5 ஆக பெற்றதும் குறிப்பிடதக்கது . இது ஜி.ஆர் .கோபிநாத்தின் வாழ்க்கை வரலாரை தழுவி எடுக்கப்பட்டதும் ஆகும்.

ஆசிரியர்