கோட்டாவை அரியணை ஏற்றவே ஈஸ்டர் தாக்குதல்! – சந்திரிகா குற்றச்சாட்டு

“கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே, 2019 இல் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுக்கின்றனர்.

அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டை நான் நம்புகின்றேன்.

இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கும்” – என்றார்.

ஆசிரியர்