3



அவசர கலந்துரையாடல்
வீதி விபத்துக்களை தடுப்போம்
இனி ஒரு மதுசாளினியை இழக்க வேண்டாம்

16/11/2021 – செவ்வாய்க்கிழமை
மாலை 7 மணி – இலங்கை நேரம்
மதியம் 1.30 மணி – பிரித்தானிய நேரம்
சூம் செயலி நுழைவு இல:
830 7782 6140
https://us02web.zoom.us/j/83077826140
அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், திணைக்கள அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள்
அனைவரையும் அழைக்கின்றோம்
கிளி பீப்பிள்