செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் பள்ளி மாணவர்களுக்கு வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு

கிளிநொச்சியில் பள்ளி மாணவர்களுக்கு வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு

0 minutes read

இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி கிளையினால் முன்னெடுத்துச் செல்லும் பாடசாலை மாணவர்களுக்கான வீதி ஒழுங்கு தொடர்பான பரப்புரை இப்போது கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது.

கிளி பீப்பிள்ஸ் அமைப்பின் அனுசரனையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு விடயங்கள் குறித்து விரிவாக சுட்டிக்காட்டப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.