
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் அகலங்கனின் முற்றத்துக்கரடி சிறுகதை தொகுதி குறித்த மெய்நிகர் கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
தலைமுறை தாண்டிய பயணம் நிகழ்ச்சியில் பல்வேறு படைப்புக்கள் மற்றும் படைப்பாளிகள் பற்றிய உரையாடல்களை வணக்கம் இலண்டன் ஏற்பாடு செய்து வருகிறது.
அந்த வகையில் அகளங்களின் இலக்கியப் பயணம் குறித்த அனுபவத்தை பகிரும் நிகழ்ச்சி. அழைப்பிதழ் இதோ.
இம் மாதம் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
12/12/2021
தமிழ்மணி அகளங்கனின் முற்றத்துக்கரடி சிறுகதைத்தொகுதி..
இலக்கியப் பயணமும் வாசிப்பு அனுபவமும்
வன்னி மண்ணின் வாசம் தரும் சுக அனுபவம்
மெய்நிகர் அரங்கு
12/12/2021 ஞாயிற்றுக்கிழமை
08.00 மணி – கனடா
13.00 மணி – பிரித்தானியா
14.00 மணி – ஐரோப்பா
18.30 மணி – இலங்கை, இந்தியா
24.00 மணி – ஆஸ்திரேலியா-சிட்னி
இணைப்பு:
https://us02web.zoom.us/j/84888859828
நுழைவு எண்:
848 8885 9828
கடவுச்சொல் தேவையில்லை
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
நன்றி
வணக்கம் இலண்டன்