ஆமாம் கருமை தான் எனது! அதற்கென்ன இப்போது? நீங்கள் நினைக்கும் அழகுக்கு அது அப்பாற்பட்டது.. அது ஆழ்நினைவுகளின் மொழிபெயர்ப்பான கனவுகளின் தாய்நிறம். எண்ண ஓட்டத்தில் நீந்திச் செல்லும் வண்ணமிலாக் குமிழ்களின் குவியல் போல் அவை. தொட்டுப் பார்க்க வேண்டாம். தீண்டியும் ருசிக்க வேண்டாம். உணர்ந்து உவகை கொள்ளுங்கள். அதற்கு முதலில் அழுக்குகள் சேர்ந்த உங்கள் கண்ணாடிகளை நீக்கி விடுங்கள்
ஜெ.கார்த்திக், கரூர்
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW