செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முறிகண்டி பிள்ளையாரை வணங்கினால் ஏ- 9 வீதியில் விபத்துகள் குறையும்

முறிகண்டி பிள்ளையாரை வணங்கினால் ஏ- 9 வீதியில் விபத்துகள் குறையும்

0 minutes read

விஞ்ஞானரீதியாகவும் இது சரியானதே!
வவுனியா நகரில் இருந்து யாழ் நகர் ஏறக்குறைய 150 KM தூரத்தில் உள்ளது. வவுனியாவில் இருந்து திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஏறத்தாழ 80KM தூரத்தில் உள்ளது.

அதாவது முறிகண்டி வவுனியாவுக்கும் யாழ் நகருக்கும் இடையே கிட்டத்தட்ட மத்தியில் அமைந்த பிரதேசம்.

எனவே சாரதிகள் அதிக தூக்கத்தை போக்கி களைப்பு,சோர்வு, அசதி,மன உளைச்சல் இவைகளை களைந்து முகம் கழுவி பிரார்த்தனை செய்து உணவுண்டு செல்லும் பொழுது களைப்பின்றி தமது பயணத்தை புதிய உத்வேகத்ததுடன் தொடர முடியும்.

இதற்குத் தான் எமது முன்னோர்கள் இது போன்ற வழிபாட்டு தலங்களை நிறுவினார்கள். இது வீதி விபத்துக்ளை குறைக்க உதவும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.