செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை வழக்கறிஞர்களின் சங்கத்தின் உப தலைவராக சட்டத்தரணி தெட்ஷனாமூர்த்தி கங்காதரன்

இலங்கை வழக்கறிஞர்களின் சங்கத்தின் உப தலைவராக சட்டத்தரணி தெட்ஷனாமூர்த்தி கங்காதரன்

0 minutes read

இலங்கை வழக்கறிஞர்களின் சங்கத்தின் ( BAR Association of Sri Lanka) வவுனியா மண்டல (வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி) உப தலைவராக சட்டத்தரணி திரு தெட்ஷனாமூர்த்தி கங்காதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவரான சட்டத்தரணி தெட்ஷனாமூர்த்தி கங்காதரன், சிறந்த வழக்கறிஞராக பரவலாக அறியப்பட்டமை குறிப்பிடதக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.