செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் ஒமிக்ரோன் மாறுபாட்டின் அறிகுறிகள்!

இலங்கையில் ஒமிக்ரோன் மாறுபாட்டின் அறிகுறிகள்!

0 minutes read

ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதற்கமைய, மருத்துவ தரவுகளின்படி ஒமிக்ரோன் மாறுபாட்டின் அறிகுறிகளாக தலைவலி, குளிர், தொண்டை வலி, மூச்சு திணறல், காய்ச்சல் மற்றும் நிமோனியாவின் அறிகுறிகள் என்பனவற்றைக் குறிப்பிடுகின்றனர்.

எனவே, மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியசாலையை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.