செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொலிஸார் எனக் கூறி மணல் ஏற்றிச் சென்ற மர்ம நபர்கள்!

பொலிஸார் எனக் கூறி மணல் ஏற்றிச் சென்ற மர்ம நபர்கள்!

0 minutes read

கிளிநொச்சி – முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் சட்டரீதியற்ற முறையில் குவிக்கப்பட்டிருந்த முப்பது கியூப் மணலில் ஏறத்தாள 20 கியூப் மணல் சிவிலுடையில் வந்த சிலர் பொலிஸார் எனத் தெரிவித்து டிப்பர் வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது மணல் ஏற்றிய 03 டிப்பர் வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.

இதனை விட 09 டிப்பர் வாகனங்களில் ஏற்றக் கூடிய வகையில் சட்டரீதியற்ற முறையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வீதியோரங்களில் குவிக்கப்பட்டிருந்த சுமார் 29 கியூப் வரையான மணல் சிவில் உடையில் பொலிசார் வந்த மூவர் பொலிஸ் நிலையத்துக்கு ஏற்றிச் செல்வதாக தெரிவித்து டிப்பர் வாகனங்களில் மணலை ஏற்றிச் சென்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.