செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஈழத்தில் இருந்து ரணம் திரைப்படம்

ஈழத்தில் இருந்து ரணம் திரைப்படம்

0 minutes read

ஈழத்தில் கிளிநொச்சியை சேர்ந்த ரணம் திரைப்படத்தை மது ஸ்ராலின் இயக்கியுள்ளார். இப் படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

கிளிநொச்சியை சேர்ந்த கலைஞர்களின் நடிப்பில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் அனைத்துப் பணிகளையும் இலங்கை கலைஞர்கள் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரணத்திற்காய் தொலைத்த – பல
ராத்திரி தூக்கங்கள்
ரசிகர்கள் இதயங்களில் இன்று
ரகசியமாய் கட்டி(ல்)போடும்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.