செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் அதிக வெப்பத்தால் கனடாவில் புதிய எச்சரிக்கை!

அதிக வெப்பத்தால் கனடாவில் புதிய எச்சரிக்கை!

0 minutes read

மத்திய கனடாவில் கடுமையான வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், கனடாவில் மின்சாரம் தடைப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை காரணமாக நாட்டின் மின்சாரக் கட்டமைப்பிற்கு இவ்வாறு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரப்பதன் மாற்றத்தால் அதிகளவான வெப்பத்தை மக்கள் உணர நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தெற்கு ஒன்றாரியோ மற்றும் கியூபெக் வலயங்களில் வெப்ப அலை குறித்து கனடா சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிக வெப்பம் காரணமாக ட்ரான்ஸ்போமர்கள் போன்றன பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.