செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாம்பு தீண்டி பிரித்தானியப் பிரஜை காயம்

பாம்பு தீண்டி பிரித்தானியப் பிரஜை காயம்

0 minutes read

கண்டி , ரங்கல , உடிஸ்பத்துவ பிரதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் பாம்பு தீண்டி காயமடைந்துள்ளார்.

55 வயதுடைய பிரித்தானியப் பிரஜை ஒருவரே காயமடைந்துள்ளார்.

இவர் குறித்த அடுக்கு மாடி குடியிருப்பின் தோட்டத்தில் இயற்கையை இரசித்த படி நடந்து சென்று கொண்டிருக்கும் போது பாம்பு தீண்டியதில் காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்தவர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவரின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.