புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் சிவில் சமூகம் கண்காணிக்கப்படுகிறது; துன்புறுத்தப்படுகிறது – ஜெனீவாவில் பிரிட்டன்

இலங்கையில் சிவில் சமூகம் கண்காணிக்கப்படுகிறது; துன்புறுத்தப்படுகிறது – ஜெனீவாவில் பிரிட்டன்

0 minutes read

இலங்கையில் சிவில்சமூகம் கண்காணிக்கப்படுகின்றது துன்புறுத்தப்படுகின்றது என பிரிட்டன்  தெரிவித்துள்ளது.

மனித உரிமை பேரவையின் இன்றைய அமர்வில் பிரிட்டனின் பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார்.

சமூகங்களிற்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கும் நிலத்தகராறு குறித்து சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் அதற்கு தீர்வை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

மனித உரிமை பேரவையுடன் இலங்கை மீண்டும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More