செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் இந்த 4 மாதத்தவர்களும் சிறந்த நடிகர்கள்!

இந்த 4 மாதத்தவர்களும் சிறந்த நடிகர்கள்!

1 minutes read

புகழ், பெயர் அனைவரும் விரும்பும் ஒன்று. ஆனால் உண்மையில் அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் நடிகராக இருப்பதே அதிக வாய்ப்பை தருகிறது. எல்லோராலும் நல்ல நடிகராக மாற முடியாது – அதற்கான தகுதி, உழைப்பு, அதிர்ஷ்டம் ஆகியவை தேவை.

ஜோதிடத்தின் படி, சில மாதங்களில் பிறந்தவர்கள் கேமரா முன் ஜொலிப்பவர்களாக இருப்பார்கள்.

ஜூன் – சுறுசுறுப்பும் வசீகர ஆளுமையும்

ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே கவனத்தை ஈர்க்க விரும்புபவர்கள். அவர்களின் வசீகர ஆளுமை மற்றும் நம்பிக்கை நிறைந்த நடிப்பு அவர்களை பிரபல நடிகர்களாக மாற்றுகிறது.
உதாரணம்: விஜய், மாதவன்

ஓகஸ்ட் – ஒழுக்கமும் பல்வேறு குணாதிசயமும்

ஓகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் எந்த கதாபாத்திரத்திற்கும் எளிதில் ஒத்துப்போகக்கூடியவர்கள். சீரியஸான வேடம் முதல் நகைச்சுவை வேடம் வரை சிறப்பாக நடிக்கிறார்கள்.
உதாரணம்: விஜயகாந்த், பகத் பாசில், மகேஷ் பாபு

நவம்பர் – தீவிர உணர்ச்சியும் ஆழ்ந்த நடிப்பும்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஆற்றல் மிக்கவர்களாகவும், உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எந்த கதாபாத்திரத்திலும் ஆழ்ந்து சென்று அதை உயிர்ப்பிக்கிறார்கள்.
உதாரணம்: கமல்ஹாசன், ஜாக்கி சான்

டிசெம்பர் – வசீகரமும் தனித்துவ ஆற்றலும்

டிசெம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அழகும், வசீகரமும் கொண்டவர்கள். எந்த பாத்திரத்திலும் தனித்துவம் சேர்க்கும் திறமையைக் கொண்டுள்ளனர்.
உதாரணம்: ரஜினிகாந்த், ஆர்யா, ஜெயராம்

(முக்கிய குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். எனவே, எந்தவொரு தகவலையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட ஜோதிடர் அல்லது நிபுணரை அணுகவும்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.