செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அபிநயாவுக்கும் நரேஷ் கார்த்திக்குக்கும் திருமணம்!

அபிநயாவுக்கும் நரேஷ் கார்த்திக்குக்கும் திருமணம்!

0 minutes read

வருகிற மார்ச்சில் பார்த்திபன் – சீதாவின் மூத்த மகளான அபிநயாவுக்கும், எம்.ஆர்.ராதாவின் மகள் வழி கொள்ளு பேரனான நரேஷ் கார்த்திக்குக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

பார்த்திபன் – சீதா தம்பதியின் இரண்டாவது மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும் அடுத்த மாதம் மார்ச் 24-ந் தேதி, சென்னையில் கல்யாணம் நடக்க இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.