பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது. எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பயணங்கள் தொடர்பில் இந்த மட்டுப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. …
பூங்குன்றன்
-
-
கவர் ஸ்டோரிசினிமாசெய்திகள்
அங்காடித் தெரு வெளிவந்து 12 ஆண்டுகள் | ரங்கநாதன் தெருவின் வலி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readவசந்த பாலனுக்கு இரண்டு அடையாளங்கள். இயக்குநர் ஷங்கரின் சிஷ்யர். அங்காடித் தெரு படத்தின் இயக்குநர். 2010, மார்ச் 26 அன்று வெளியான அங்காடித் தெரு, இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் …
-
இலங்கைசெய்திகள்
பேதங்களை மறந்து அனைவரும் நாட்டிற்காக ஒன்றிணைய வேண்டிய தருணம் இது | ஐ.தே.க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாடென்ற ரீதியில் நாம் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும். நாட்டை கட்டியெழுபுவதற்கு நாம் அனைவரும் இன, மத, மொழி , கட்சி பேதங்களை …
-
இந்தியா
யாழ் – இந்திய கலாசார மையத்தை மெய்நிகர் ஊடாக பிரதமர் மோடி திறந்து வைப்பார் ?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோன்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் (கிழக்கு) …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்திற்கு எதிராக நாமும் வீதிக்கிறங்க நேரிடும் | எச்சரிக்கிறார் முருந்தெட்டுவே ஆனந்த தேரர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஒட்டுமொத்த நாட்டு மக்களும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் முறையாக செயற்படாவிடின் அரசாங்கத்திற்கு எதிராக …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆசிய நாடொன்றின் தூதரகம்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஆசிய நாடொன்றின் தூதரகம் ஈடுபட்டுள்ளது என அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் சந்தேகம் நிலவுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலைமையை பயன்படுத்தி அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஆசிய …
-
உலகம்
ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான அகதிகள் ஒப்பந்தம் ‘கையெழுத்தாகியது’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல்கடந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுக்கு 150 அகதிகள் என 3 ஆண்டுகளுக்கு சுமார் 450 அகதிகள் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
லண்டன் நகரில் நடைபெறும் தமிழ் புத்தக கண்காட்சி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலண்டன் நகரில் தமிழ் புத்தக கண்காட்சி இன்றையதினம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இங்கு பெருந்தொகையான ஈழத்தமிழ் நூல்கள் மற்றும் இந்திய தமிழ் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கு ஈழத்து எழுத்தாளர் எஸ் பொன்னுத்துரை அவர்களின் நூல்கள்,கவிஞர் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
பரி. யோவான் பொழுதுகள் | பண்டிதர் கோப்பை | ஜூட் பிரகாஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 11 minutes readஅறுபதிகளிலும் எழுபதுகளிலும் ஆடிய பலமான பரி. யோவான் உதைபந்தாட்ட அணிகளிற்குக் கிட்டாத ஓரு அரிய சாதனையாக, யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்பியனாகும் பெருமை, 1986ம் ஆண்டில் பார்த்திபன் தலைமை …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
லீ குவான் யூவின் கல்லறைக்குப் பக்கத்தில் ஆறடி நிலமுண்டா? | கிரிஷாந்த்ராஜ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅறுபத்தொன்பது இலட்சமும்அழுது புலம்பக் காரணம்அவலட்சண அமெரிக்கராம்;தாவிய தவளையொன்றுதன் வாயால் கெடுகிறது! இளைஞர்கள் வரைந்தசுவரோவியத்தில்சில தெருநாய்கள்சிறுநீர் கழிக்கின்றன! ஆட்சி மாறி மறுநாள்கழுத்துப்பட்டி அணிந்துவந்தஇ.போ.ச சாரதிஅம்மணத்தை மறைத்தபடிவரிசையில் காத்திருக்கிறார்! ‘குரங்கின் கையில் பூமாலை’உதாரணம் …