அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகளிலும் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு குறிப்பிட்டு கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபத்தை வெளியிட்டுள்ளது. பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
நடிகர் கலையரசனின் ‘குதிரைவால்’ முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குநரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் தயாரிப்பில் கலையரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘குதிரைவால்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் புதிய …
-
உலகம்செய்திகள்
பொருளாதார தடைகளை மீறி ரஷ்யா மீண்டும் எழும் | விளாடிமிர் புடின்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்த மேற்கு நாடுகளுக்கு எதிராக மொஸ்கோ மீண்டும் எழும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அதேநேரம் உணவு மற்றும் எரிசக்தி விலைகள் உட்பட …
-
இலங்கைசெய்திகள்
சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் | இலங்கை – இந்தியாவுடன் இன்று கைச்சாத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான கூட்டு முயற்சி பங்குதாரர்கள் உடன்படிக்கையில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ளது. இலங்கை மின்சார சபைக்கும் (CEB) இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்திற்கும் (NTPC) …
-
இலங்கைசெய்திகள்
தாய் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி | குழந்தை பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅனுராதபுரம் – வன்னியங்குளம் பிரதேசத்தில் தாயொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதன் போது தாய் காப்பற்றப்பட்டுள்ள போதிலும் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த …
-
விளையாட்டு
2022 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த தொடரில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க வேகப்பந்து …
-
செய்திகள்மருத்துவம்
மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகடந்த சில நாட்களாக டொலருக்கான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக மருந்துகளின் விலையை 29 வீதத்தினால் அதிகரிக்க தேசிய ஒளடத கூட்டுத்தாபனத்தின் விலை கட்டுப்பாட்டு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஒளடத …
-
இலங்கைசெய்திகள்
என்றுமில்லாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவரலாற்றில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணின் விலை …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
சிரிப்புச் சொக்கா | த. செல்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசொக்காக்கள் பற்றிச் சொல்லிச் சிரிக்க அவை இருப்பதில்லை இப்போ சிரிக்காத பொழுதுகளில் சிந்தனையைத் துலாவி கவிதை சுட்டுத் தின்ன முயலுகையில்முறாய்ப்பின் முழு உருவம் என்கிறான் சமூகப் பிராணி சிரிப்பது ஒரு …
-
பெற்றோரை விட பெற்றோலை மதிப்பாய்டீச்சரை விட டீசலை மதிப்பாய் கேஸ் விற்பவன் தெய்வமாவான்பால்மா தருபவன் பகவான் ஆவான் சீமெந்தெல்லாம் சீதனமாகும்சீனி கூட நூதனமாகும் வாழ்க்கையில் கொஞ்சமும் கலரிருக்காதுஉன் நாட்டில் ஒன்றேனும் …