ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இயக்கி வரும் …
பூங்குன்றன்
-
-
மலையாளப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியா மோகன், தன்னைப் பற்றி வெளியான செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். பிரபல மலையாள நடிகை பிரியா மோகன். இவர் தமிழில் பிறப்பு படத்தில் …
-
உலகம்செய்திகள்
ரஷிய படையை எதிர்க்க துப்பாக்கியுடன் களமிறங்கிய மிஸ் உக்ரைன் அழகி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readரஷியாவுடனான போரை எதிர்கொள்ள பொதுமக்களும் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. …
-
உலகம்செய்திகள்
உக்ரேன் படையெடுப்பு குறித்து அமெரிக்க உளவுத்துறையின் எச்சரைிக்கை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகடந்த வாரம் உக்ரேனை ஆக்கிரமித்த ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட பெலருஸ் திங்கள்கிழமை விரைவில் உக்ரேனுக்குள் வீரர்களைஅனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் …
-
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘கோப்ரா’ மே மாதம் வெளியாகும் என பட இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருக்கிறார். ‘மகான்’ படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி …
-
விளையாட்டு
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read1950 களில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகவிருந்த சோனி ரமதின் காலமானார். சுழற்பந்து வீச்சாளரான மேற்கிந்தியத்தீவுகளின் ஜாம்பவான் தனது 92 ஆவது வயதில் காலமானார் என்று ஐ.சி.சி. செய்தி …
-
இலங்கைசெய்திகள்
நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டவர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்தல் எல்ல நீர் வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த வெளிநாட்டு பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 33 வயதான ஜேர்மன் நாட்டைச் …
-
இக்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் உடவத்துர, நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். …
-
கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13 ஆம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 …
-
இலங்கைசெய்திகள்
மைத்திரிபால சிறிசேனவை சிறைபிடிக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை | தயாசிறி ஜயசேகர
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைப்பதற்காக அவசியம் ஏற்படின் மத்திய குழுவின் ஏகமனதான தீர்மானத்துடன் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்த சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர , …