செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் காலமானார்

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் காலமானார்

0 minutes read

1950 களில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகவிருந்த சோனி ரமதின் காலமானார்.

Image

சுழற்பந்து வீச்சாளரான மேற்கிந்தியத்தீவுகளின் ஜாம்பவான் தனது 92 ஆவது வயதில் காலமானார் என்று ஐ.சி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

வலது கை சுழற்பந்து வீச்சாளரான ரமதின் , தனது பந்துவீச்சு நடவடிக்கையில் எந்த பெரிய மாற்றமும் இல்லாமல் முக்கியமக ஆஃப்-ஸ்பின் மற்றும் லெக்-ஸ்பின் ஆகிய இரண்டையும் வீசும் திறனைக் கொண்டிருந்தார்.

இதனால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அவரது பந்து வீச்சினை எதிர்கொள்வது கணிக்க முடியாதிருந்தது.

அவர் 43 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 28.98 சராசரியில் 158 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் ரமதின் 184 முதல்தர போட்டிகளில் விளையாடி 20.24 சராசரியில் 758 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.