செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உக்ரேன் படையெடுப்பு குறித்து அமெரிக்க உளவுத்துறையின் எச்சரைிக்கை!

உக்ரேன் படையெடுப்பு குறித்து அமெரிக்க உளவுத்துறையின் எச்சரைிக்கை!

0 minutes read

கடந்த வாரம் உக்ரேனை ஆக்கிரமித்த ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட பெலருஸ் திங்கள்கிழமை விரைவில் உக்ரேனுக்குள் வீரர்களைஅனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Ukrainian soldiers inspect a damaged military vehicle after fighting in Kharkiv, Ukraine, Sunday, Feb. 27, 2022. The city authorities said that Ukrainian forces engaged in fighting with Russian troops that entered the country's second-largest city on Sunday. (AP Photo/Marienko Andrew)

ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு பெலருஸ் ஆதரவு அளித்து வருகிறது, ஆனால் இதுவரை மோதலில் நேரடியாக பங்கேற்கவில்லை.

பெலருஸை போருக்குள் கொண்டு வரலாமா என்பது குறித்து பெலருஸ் தலைவரின் முடிவு, வரும் நாட்களில் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

ரஷ்யப் படைகள் உக்ரேன் பாதுகாவலர்களிடமிருந்து வலுவான எதிர்ப்பை சந்தித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.