யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவராக வசந்த்தை தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களையும் மூடி போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களுக்கு நீதிகோரிய பயணம் ஐ.நாவை நோக்கி புறப்பட்டது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜெனிவா அமர்வை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு நீதிகோரும் மனிதநேய ஈருருளிப் பயணப் போராட்டம் நேற்று 24ஆவது தடவையாக பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து முற்பகல் 10 மணியளவில் புறப்பட்டது. பிரித்தானியப் …
-
இலங்கைசெய்திகள்
யாழ்.பல்கலைக்கழகத்தில் பரபரப்பு | கிளர்ந்தெழுந்த மாணவர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயில்களை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமக்கான மாணவர் ஒன்றியத்தை உடனடியாக அங்கீகரிக்க கோரி மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டத்தில் பெருந்திரளான மாணவர்கள் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பிக்கு இன்று 93 வயது | முருகபூபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readதமிழ் மருத்துவ முன்னோடி கிறீனின் அடிச்சுவட்டை தேடிச்சென்றவர். முருகபூபதி இலங்கையில் வடபுலத்தில் நாவற்குழியில் 1929 ஆம் ஆண்டு பிறந்த இராமலிங்கம் அம்பிகைபாகர்தான் பின்னாளில் கவிஞர் அம்பி என அறியப்பட்டார். இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வசிக்கிறார். …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
விழி உறக்கம் நீங்கா விடியற் பொழுது | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவிழி உறக்கம் நீங்கா விடியற் பொழுதாய்கண்களை மறைக்கும் கனவுகளைநனவாக்க பல மயில் தூரம்கடந்து கானா கனவுகளைஉதிரமாய் உடைத்தெறியும் வாழ்வுதனில்பகல் பொழுதில் பட்டினி கிடந்துபாதி பசி தீர்வுடன் தீரா கனவுகளைகடந்து கறைபடியா …
-
இயக்குனரும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவருடைய திருமண வாழ்க்கையை பற்றி சில வஷயங்களை பகிர்ந்துள்ளார். தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக சில நாட்களுக்கு …
-
சினிமாநடிகர்கள்
நடிகர் சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்புவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் …
-
இந்தியாசெய்திகள்
எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவார் | ஆத்தூர் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஒட்டு மொத்த தமிழகத்திலும் தி.மு.க.வை நம்முடைய தலைவர் வெற்றி பெற வைத்தார்கள். நம்முடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சேலம் மாவட்டம் ஆத்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் …
-
செய்திகள்விளையாட்டு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. …
-
இந்தியாசெய்திகள்
கூடுதல் கட்டுப்பாடுகளை கைவிடலாம் | மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கொரோனா பாதிப்பு நிலவரத்தை அந்தந்த வரம்புகளுக்குள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே நடைமுறையில் …