வவுனியா, மரக்காரம்பளை வீதியில் நேற்று (15) காலை மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்திருந்தனர். இவ்விபத்தில் பண்டாரிக்குளம், அம்மன் கோவில் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
யாழ். அராலியில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணம் அராலி தெற்கில் வீடொன்றில் புகுந்த திருடர்கள் சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடி சென்றுள்ளனர். குறித்த வீட்டில் வசிப்போர் நேற்றைய தினம் தமது உறவினர் வீடொன்றுக்கு …
-
இலக்கியம்சிறுகதைகள்செய்திகள்
ஆதலால், காதல் செய்வீர்… | கனக.பாரதி செந்தூரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes readகாதல் என்பது காலங்காலமாய் உயிர்களிடத்தே தோன்றும் ஓர் ஒப்பற்ற உணர்வாகும். உயிர்கள் ஓர் ஒழுங்கிற் தோன்றுவதாலே தான் உயிர்களுக்கிடையேயும் காதல் ஓர் ஒழுங்கு முறையில் ஊடுருவிவிடுகிறது. தூக்கணாங்குருவி உலகில் எந்தவொரு …
-
உலகம்செய்திகள்
உக்ரைனில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல் | ரஷ்யாவுக்கு பைடன் எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஉக்ரைனில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு, அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்ற அச்சுறுத்தல் காரணமாக …
-
ஐ.சி.சி. டி:20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் கடந்த வாரம் முதலிடத்திலிருந்து வனிந்து ஹசரங்க, தற்சமயம் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி:20 தொடரின் முதலிரு ஆட்டங்களிலும் ஹசரங்க 5 …
-
இலங்கைசெய்திகள்
கணவனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகளுத்துறை – மத்துகம பொலிஸ் பிரிவில் பாலிகாவீதி , மத்துகம பிரதேசத்தில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 38 வயதுடைய மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் , …
-
இலங்கைசெய்திகள்
பிக்கு ஒருவருக்காக பரீட்சை எழுதிய மற்றொரு பிக்கு கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடை பெற்றுக்கண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைகளில், வெலிகம – கொக்மாதுவ பிரதேசத்தின் விகாரை ஒன்றின் பிக்கு ஒருவருக்காக, போலி தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பரீட்சை எழுதிய மற்றொரு பிக்குவை புத்தளம் …
-
சினிமாநடிகர்கள்
வரிகள் புரியவில்லை என்றால் என்ன? மருத்துவமனையில் மூதாட்டிக்கு மருந்தாக மாறிய விஜய் பாட்டு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது.30 மில்லியன் பார்வைகள், 2.5 மில்லியன் லைக்குகள் என ஏகப்பட்ட சாதனைகளை படைத்து மெர்சல் …
-
கடத்தல் போல்அரிதான உயிர்ப்பு இல்லை வெள்ளம் கழிந்தும் பயிர் உயிர்க்கிறதுஇடிமுடிந்து மழைவிளிக்கிறதுநிலம் பிளந்துவிதை சிரிக்கிறதுவலி விரிந்துகுழந்தை சனிக்கிறது கடத்தல் இப்படித்தான் ஒரு விடுதலை ஆகிறதுகடத்தல் இப்படித்தான் ஒரு வித்தை ஆகிறதுகடத்தல் …
-
இலங்கைசெய்திகள்
பொதுச்சேவைக்கு குந்தகம் விளைவிப்பது தகுமா? கிளிநொச்சியில் என்ன நடக்கின்றது?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபோரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பிரதேசம் இப்போதுதான் புனர் உருப்பெற்று வருகின்றது. குறிப்பாக மருத்துவச் சேவை என்பது தொடர்ந்தும் அடிப்படையாக தேவைப்படுகின்ற பகுதியாக வன்னிப் பிரதேசம் காணப்படுகிறது. அண்மையில் கிளிநொச்சியில் கண்டாவளை …