இந்த ஆண்டிற்கான உலகளவில் பிரபலமான இந்திய நட்சத்திரம் யார்? என்பதற்கான பட்டியலை சர்வதேச அளவில் திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி தனியார் இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த ‘ஸ்லிம் …
பூங்குன்றன்
-
-
இரவு நேரம்வானத்து நிலவைதாங்கிக்கொண்டிருக்கிறதுமரம்பகல் நேரத்தில் கால்பந்துவிளையாட்டைவிளையாடிக்கொள்வதற்காக, தூக்கமில்லாமல்அலைந்து கொண்டிருந்தநிலவைபகலில் துயில் கொள்ளவைப்பதற்காகபிடித்து வைத்திருக்கிறது மரம் , ஊரையெல்லாம்சுற்றி திரியும்நிலாவை பிடித்து வைத்துபேசிக்கொண்டிருக்கிறது மரம் , மேலிருந்து விழுந்தநிலவை தன் கிளைகளால்தாங்கிக்கொண்டுதாலாட்டுப்பாடலைப்பாடிக்கொண்டிருக்கிறது …
-
சினிமாநடிகைகள்
புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்கா மற்றும் மதினாவிற்கு யாத்திரை மேற்கொண்டிருப்பதாக நடிகை மும்தாஜ், அவரது இணைய பக்கத்தில் பிரத்யேகப் புகைப்படத்தை பதிவிட்டு, செய்தியை பகிர்ந்திருக்கிறார். ‘அஷ்டவதானி’ டி ராஜேந்தர் இயக்கத்தில் …
-
அந்தச் சந்திப்பின் நினைவுகளைநெஞ்சத்துள் வைத்துள்ளேன்உந்தன் நினைவுகள் சிறகு விரிக்கையில்நூலகப்புத்தகம்உனதும் எனதுமான இருக்கைகள்ஆயிரம் கதைசொல்லும்அக்கணம் முகாரியாய் ஒரு கவிதை வரைவேன்கவிதைக்கு’ புரிந்துணர்வின்மை’ எனப் பெயர்வைப்பேன் அந்தப் பெயரை எப்படி மறப்பேன்உன்னை நினைக்கும் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
கிளிநொச்சியில் சமகால இலக்கியங்கள் குறித்து ஆய்வரங்கு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசமகால இலக்கியங்கள் குறித்து ஆய்வரங்கு ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது. பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த கருணாகரன், தீபச்செல்வன், யேசுவா, …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
புத்தக அறிமுகம்| ‘புத்திரன்’ நாவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகலாதீபம் லொட்ஜை அடுத்து இன்று தான் புத்திரன் வாசித்து முடித்தேன்!இரண்டு நாவல்களும் சிறுசிறு அத்தியாயங்களாக அமைந்திருப்பது என் வாசிப்பை எளிமையாக்கியது. பொதுவாகவே நாவல்கள் வாசிக்கையில் ஒரு அத்தியாயத்தை முடித்து ஓர் …
-
ஆகாயம் அழகாய் அந்தியில் தூவுதுவெண்பனி எங்கும் வீதியில் பூக்குதுஆயிரம் பறவை பாடுத்தோர் கவிதைஅழகிய மலர் ஒன்று விரிகிறது அருகினில் மழை வந்து சிரிக்கிறதுஅங்கங்கே பனித்துளி பொழிகிறதுவெண்மையாய் காலை விடிகிறதுஅந்த மல்லிகைப் …
-
இலக்கியம்கவிதைகள்
பார்வையற்றவர்களின் அகம் ஒளியாலானது | தேன்மொழிதாஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎதன் பெயரையும் நீங்கள் எப்படியும் அழைக்கலாம்எவ்வளவு சுருக்கியும்மொழியை நீக்கியும் இனிமை நீக்கியும்நான் என்பது எதற்குள்ளும் உண்டுஒரு இலை கூடசுயமின்றி சுருள்விரிவதில்லைஒவ்வொரு இலையும் பல நாமங்களால் அழைக்கப்படலாம்நாம் யாவரும் எதனுடனும் ஒப்பிட்டாலும் …
-
உன் விழிகள் என் திசைகாட்டிகள்உன் இதழ்கள் என் நீர்த்துறைகள்உன் நிழல்தேடி தாகமாய் வருகிறேன்உனக்குப் பரிசளிக்க வேண்டும்உலகம் கண்டிராதஅற்புதமான பொருள்ஒருவராலும் தரமுடியாத என் இதயம்முத்தமிட வந்தேன்முட்கள் சூழ நிற்கிறாய்மனமொடிந்து திரும்புகிறேன்உன் உடலுக்குள் …
-
2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் Kandy Falcons அணி 109 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் …