மூழ்கியிருந்தேன்அப்போதுபெண் மயில் அகவும் ஓசையொன்று கேட்டதுஅவள் நீண்ட ஆற்றில் மிதந்தனள்போல் காட்சித்தாள்கூந்தல் நட்சத்திரமென தோகை விரித்து பூத்திருந்தது. சீனு ராமசாமி
பூங்குன்றன்
-
-
ஞானஸ்தானம் பெறுகிறார்கள்தண்ணீரில் மூழ்கி எழுந்தால் பரலோகராஜ்யம்தரித்திரம் வாசற்படியில்படுத்துக் கிடக்கிறதுநொய்யல் அரிசியைகஞ்சி வைக்கிறாள் கிழவிநீண்ட நாள் பட்டினி முடிவாகும்நாயுக்கு கொஞ்சம்ஊற்ற நினைத்தாள்பூசணிக்கூடால் ஆன தம்பூராமீட்டி வருகிறான்குறி சொல்லி பண்டாரம்தெருக்களில் இரந்து பாடுகிறான்தோளில் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
வாசகசாலை முப்பெரும் விழா – 2022 நிகழ்விற்கான திகதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவாசகசாலை அமைப்பின் எட்டாம் ஆண்டுவிழா, வாசகசாலை பதிப்பகம் சார்பாக புதிய நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் – 2022 வழங்கும் விழா என மூன்று …
-
-
உயிரின் தீபங்கள்சடங்கில்லாத – மனசாட்சியின் தீபங்கள்! ஆண்டுத் திவஷ ஆராதனையல்ல;ஆழ்ந்த பொருளானஅகமும் புறமும் புதுக்கும்அன்பின் விளக்கேற்றல்! ஏற்றிய தீபங்கள்அணையாது ஒளிரவும்அகமும் புறமும்சூழ் இருள் கலையவும்உறுதி கொள்வோம்! தீபவெளிச்சம்திசை காட்டஎங்கள்இலக்கு வசமாகும் …
-
எம் கலைஞர்களின் படைப்பு ஆதரவளிப்போம்… திரையரங்கில் சென்று படத்தை பார்த்து மகிழ்வோம் பாலை நிலம் திரைப்படம் யாழ் ராஜா திரையரங்கில் வெளியிடப்படுகின்றது 03.12.2022 அன்று மாலை 6.30 ற்கு சிறப்புக்காட்சியும் …
-
சைவப் பெரு வள்ளலார் சேர். பொன் இராமநாதனின் 92 வது குருபூஜை தினம் இன்று 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. குரு பூசை தினத்தை முன்னிட்டு …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சிறுகதை பயிற்சிப் பட்டறை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழு, புதிய அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களைத் தொடர்ந்து உருவாக்கும் முயற்சியில் சிறுகதை பயிற்சிப் பட்டறையை இந்த ஆண்டு தொடங்கவுள்ளது.இதில் எழுத்தாளர் திரு லக்ஷ்மி சரவணக்குமார் …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
துப்பாக்கி முனைகளுக்குள் ஒளிர்ந்த தீபங்கள் | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமாவீரர் தினம் என்பது ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு நிகழ்வு. அத்துடன் ஒவ்வொரு மாவீரர் நாளும் ஒரு செய்தியை இந்த உலகத்திற்கு அறிவித்தே வருகிறது. 2009ஆம் ஆண்டுக்கு முந்தைய மாவீரர் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
விடுதலைப் புலிகள் உலகில் ஒழுக்கமான இயக்கம் | சிங்கள தேசம் ஏற்கிறது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஅவதானிப்பு மையம் பெருமிதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழுக்கத்தில் உலகின் தலைசிறந்த இயக்கம் என்பதை சிங்கள தேசம் ஏற்கத் துவங்கிவிட்டது என்று தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு …