உயிரின் தீபங்கள் | மகானுபவன்

உயிரின் தீபங்கள்
சடங்கில்லாத – மன
சாட்சியின் தீபங்கள்!

ஆண்டுத் திவஷ ஆராதனையல்ல;
ஆழ்ந்த பொருளான
அகமும் புறமும் புதுக்கும்
அன்பின் விளக்கேற்றல்!

ஏற்றிய தீபங்கள்
அணையாது ஒளிரவும்
அகமும் புறமும்
சூழ் இருள் கலையவும்
உறுதி கொள்வோம்!

தீபவெளிச்சம்
திசை காட்ட
எங்கள்
இலக்கு வசமாகும் !

மகானுபவன்

ஆசிரியர்