வாசகசாலை முப்பெரும் விழா – 2022 நிகழ்விற்கான திகதி

வாசகசாலை அமைப்பின் எட்டாம் ஆண்டுவிழா, வாசகசாலை பதிப்பகம் சார்பாக புதிய நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் – 2022 வழங்கும் விழா என மூன்று நிகழ்வுகளின் கூட்டுக் கொண்டாட்டமாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது

ஆசிரியர்