Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா யாழ் ராஜா திரையரங்கில் பாலை நிலம்

யாழ் ராஜா திரையரங்கில் பாலை நிலம்

1 minutes read

எம் கலைஞர்களின் படைப்பு ஆதரவளிப்போம்… திரையரங்கில் சென்று படத்தை பார்த்து மகிழ்வோம்

பாலை நிலம் திரைப்படம் யாழ் ராஜா திரையரங்கில் வெளியிடப்படுகின்றது

03.12.2022 அன்று மாலை 6.30 ற்கு சிறப்புக்காட்சியும் 04.12.2022 அன்று 10.30, 2.30, 6.30 காட்சிகளும் திரையிடப்பட இருக்கின்றது.

 நுழைவுச்சீட்டுகளை(Tickets) அன்றைய தினம் திரையரங்குகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.

0778039425 மற்றும் 0778080819 ஆகிய இலக்கங்களை தொடர்புகொள்வதன் மூலமும் நுளைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

பாலை நிலம் திரைப்படம் அநேகரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம்  ராஜா திரைஅரங்கத்தில் Dec 03 ஆம் திகதி 04  ஆம் திகதிகளில் சகல கலைஞர்களையும், இரசிகர்களையும் படக் குழுவினர் அழைக்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More