ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் டக்ளஸ், திலீபன் உள்ளிட்டோருடன் சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பினர் ஒரே மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. நிபந்தனையின்றி கூட்டமைப்பு மீண்டும் ஆதரவை தொடரும் …
பூங்குன்றன்
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
புத்தக அறிமுகம் | தேவிபாரதியின் ‘நீர்வழிப்படூஉம்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎழுத்தெனப்படுவது ஆளணி சேர்ப்பதனாலோ தன்னைத்தான் விதந்தோதுவதனாலோ நிலைபெறுவதில்லை; காலகாலத்திற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளக்கூடிய பாத்திரங்கள், வடிவம், சொல்முறை, செறிவு, கதையை வளர்த்திச் செல்லும் பாங்கு, மொழிநடையினால் நிலைபெறுவது. ‘மோகமுள்’இன் யமுனாவும், ‘மஞ்சள் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆவணப்படங்கள் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் திரையிடப்படவுள்ளன. இந்த …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
‘சக்தி’ பண்பலைக்கு இன்றுடன் அகவை 24
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read“பண்பலை” எனும் தமிழ் சொல்லை வெறுமனே frequency modulation எனும் ஆங்கில சொல்லின் தமிழ் பொருளாய் நான் உணர்வதில்லை இதற்குள் பண்பட்ட, பண்பாடு எனும் சொற்களின் பொருள் பொதிந்த அதி …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
புத்தக அறிமுகம் | ம.வே. திருஞானசம்பந்தப் பிள்ளையின் ‘உலகம் பலவிதம்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் …
-
இலங்கைசெய்திகள்
இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேர அட்டவணை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 20) 1 மணித்தியாலம் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
காட்சி மொழி – சினிமாவிற்கென ஓர் இதழ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகாட்சி மொழி – சினிமாவிற்கென்று இலங்கையிலிருந்து வந்திருக்கும் காலாண்டிதழ். கூடுதல் சிறப்பு என்னவென்றால் காட்சி மொழி இலங்கையிலிருந்து வெளிவரும் முதல் சினிமா இதழ். க்ளோபல் விஷன் இந்த பத்திரிக்கையை கொண்டு …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும் | தொடர் 2 | வதிலைபிரபா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழ் இலக்கியப் பரப்பில் சிற்றிதழ்கள் அளித்த காத்திரமான பங்களிப்பு குறித்து பதிவு செய்யும் வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த கவிஞரும் சிற்றிதழ் ஆசிரியருமான வதிலைப் பிரபா வணக்கம் இலண்டனுக்காக எழுதும் தொடரை …
-
இலக்கியம்கவிதைகள்
காலங்கள் ஒரு நாள் மாறாமல் போகுமா | பா.உதயன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாலம் ஒரு நாள் வாரது போகுமாகவலைகள் ஒரு நாள் தீராது போகுமாகண்ணீர் ஒர் நாள் காயாது போகுமாகாற்று ஒரு நாள் வீசாமல் போகுமா காலங்கள் ஒரு நாள் மாறாமல் போகுமாகனவுகள் …
-
இலங்கைசெய்திகள்
அகதிகளுக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட கடிதம்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆஸ்திரேலியாவில் உள்ள நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ‘நாட்டைவிட்டு வெளியேறுங்கள்’ என அனுப்பப்பட்ட கடிதங்கள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அக்கடிதங்கள் தனக்குத் தெரியாமல் தவறுதலாக அனுப்பப்பட்டதாக ஆஸ்திரேலிய உள்துறை …