மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதை இன்று காலை இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர். …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
3 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை இன்று (நவ.16) முதல் அமுலுக்குவரும் வகையில் மேலும் குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ சிவப்பு பருப்பு 9 ரூபாவினாலும் உள்ளூர் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு பாடசாலை ஒன்றின் மாணவனை தாக்கிய ஆசிரியருக்குப் பிணை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 11 வயது மாணவனைக் கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் …
-
விளையாட்டு
சிங்கப்பூரில் அங்குரார்ப்பண ஒலிம்பிக் ஈஸ்போர்ட்ஸ் வாரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசிங்கப்பூரில் அங்குரார்ப்பண ஒலிம்பிக் ஈஸ்போர்ட்ஸ் வாரம் (Olympic Esports Week) நடைபெறும் என்பதை சர்வதேச ஒலிம்பிக் குழு இன்று புதன்கிழமை (16) உறுதிசெய்தது. ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் வாரம் சிங்கப்பூர் நகரில் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
பேராசிரியர் சு. வித்தியானந்தன் நினைவுப் பேருரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் தமிழ்ப் பேராசிரியருமான பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் நினைவாக வருடந்தோறும் நினைவுப் பேருரை இடம்பெற்று வருவது அப்பல்கலைக்கழகத்தின் முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த வருடத்திற்கான …
-
பெண்அற்புதத்தின் ஆதிஅவளுக்குள் உழன்று அவளைப் புளிந்துஆனந்த வானை வரையும் நிர்மலத் தெய்வம்பெண்ணின்றி மண்ணில் புன்னகை ஜனிக்குமாகண்ணில்லா பிறவி போல் வாழ்வு ஆகுமேபெண்வீணை மீட்டும் ஆணின் கைகள் வீணையாகின்றதுபெண்ணுக்காய் மலர்பறிக்கும் ஆணின் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
சூரியனுக்குக்கீழ் ஒரு வெள்ளைகாகிதம் | பழநிபாரதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஒவ்வொரு மரமும்ஒரு பிரார்த்தனைவானத்தை நோக்கி விரியும்அதன் கரங்கள்தமக்காக இறைஞ்சுவதில்லை.ஒவ்வோர் இலையும்ஓர் அழைப்புஅதன் ஆனந்த நடனத்தில்நாம் பங்குகொள்வதில்லைமலரும் ஒரு பூவில்காதுவைத்துக் கேட்கிறேன்அதைவிடவும் பரிசுத்தமானஅன்பின் ரகசியத்தைவேறெங்கும் கேட்டதில்லைஇலைகள் உதிர்ந்த மரத்தின்நிர்ச்சலனத்தைப் பார்க்கிறேன்அதைவிடவும் ஆழ்ந்த …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் 77 ஆண்டுகள் சோழராட்சி நிலவியது. அதில் இராஜேந்திரசோழன் பொலனறுவையில் ஏழு சிவாலயங்களை நிறுவினான். இன்றும் அதன் எச்சங்கள் பொலன்னறுவையில் காணப்படுகின்றன. அன்று இலங்கை முழுவதும் நிருவாக மொழியாக தமிழ் …
-
இலங்கைசெய்திகள்
மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு ஒரு கோடி 30 இலட்சம் ரூபாய் உதவி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசெந்தில்குமரன் போன்ற அறக்கொடையாளர்கள், எம் மண்ணுக்குக் கிடைத்த மாபெரும் பேறு – சிறீதரன் எம்.பி. செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஸ்தாபகரும், புலம்பெயர்ந்து கனேடிய மண்ணில் வசித்தாலும் எமது மக்களின் உணர்வுகளோடு …
-
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாட்டின் காரணமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 15 பால் மா கொள்கலன்களை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் …