~ மவுன வதம் ~ நதியைக் கடக்க முயல்கிறேன்கனவுச்சுழிக்குள் என் படகு மாட்டிக்கொள்கிறதுபெரு மழை பெய்ய ஆரம்பிக்கிறதுஎதிர் நீச்சலிட்ட மீன்வலைகளை அறுத்தது ஆயிரம்மரணத்திற்கு தப்பிக்கவில்லைஇறப்பு சகிக்க முடியாத துக்கரமானதுநண்பனோ? எதிரியோ?உயிர் …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
ஒலிக்கலவைப் பொறியாளராக நடித்திருக்கும் சசிகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘கிராமத்து நாயகன்’ நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘நான் மிருகமாய் மாற’ எனும் படத்தில் அவர் ஒலிக்கலவை பொறியாளர் வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ‘கழுகு’, ‘சவாலே சமாளி’, …
-
இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஸ்க குணதிலகவினால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பெண் இணைய வழி துன்புறுத்தலிற்குள்ளாகியுள்ளார் என்ற தகவல் சிட்னி நீதிமன்றில் இன்று வெளியாகியுள்ளது. 31 வயது குணதிலக …
-
விளையாட்டு
அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற தனுஷ்கவுக்குத் தடை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த, இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றமொன்று இன்று பிணை வழங்கியது. கடுமையான நிபந்தனைகளுடனேயே தனுஷ்க குணதிலக்கவுக்கு நீதின்றம் பிணை …
-
இலங்கைசெய்திகள்
எங்களது ஆயுதமே விடுதலைப்புலிகளை இலங்கை தோற்கடிக்க உதவியது | பாக்கிஸ்தான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபாக்கிஸ்தானின் ஆயுதஉற்பத்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது என தெரிவித்துள்ளார் டோவ்ன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது …
-
இலங்கைசெய்திகள்
வட்டுவாகலில் ஆக்கரமிப்புக்காக இராணுவம் அளவீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பிற்கு மக்கள் தொடர்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் இன்றையதினம் (17) கொழும்பில் இருந்து …
-
கலைக்கும் ஆரோக்கியத்திற்கும் விருந்தாக நான்கு நாடகங்கள் வவுனியாவில் அரங்கம் காண உள்ளது. வவுனியா நகரசபை மண்டபத்தில் எதிர் வரும் 20ஆம் திகதி 3.30 மணிக்கு நாடகம் இடம்பெற உள்ளதால் நாடக …
-
தேசிய மட்டத்தில் நடைபெற்ற் டெனிஸ் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன் போது சாதனை மாணவர்களுக்கு …
-
இலங்கைசெய்திகள்
தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக பிரபல சட்ட மேதை பாயிஸ் முஸ்தபா நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரபல சட்ட மேதை ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையின் நெருக்கடி – உண்மையான மாற்று என்ன | கருத்தரங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழத்தமிழர்களின் பிரிந்து செல்லக்கூடிய சுயநிர்ணய உரிமையை தொடர்ச்சியாக ஆதரித்து வரும் சோசலிச கட்சி வருடம் தேறும் நடாத்தும் Socialism 2022 நிகழ்விவில் “இலங்கையின் நெருக்கடி – உண்மையான மாற்று என்ன …