நோபல் பரிசு பெற்ற மலாலா பேட்டிநோபல் பரிசு பெற்ற மலாலா பேட்டி

உண்மையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். அமைதிக்க்கான நோபல் பரிசு பெறுவதில் நான் பெருமை அடைகிறேன். தலீபான் தீவிரவாதிகள் சுடபட்ட போது ஆதரவு தந்த மக்களுக்கும், மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும், சமுதாயத்திற்க்கும் கண்டிப்பாக என்னால் முடிந்த உதவிகளை செய்ய விரும்கிறேன் என்று கூறினார்.

நோபல் பரிசு அறிவிக்கும் போது நான் வேதியல் பாட வகுப்பில் இருந்தேன். என்னிடம் செல்போன் எதுவும் இல்லை  எனக்கு நோபல் பரிசு அறிவித்ததாக ஆசிரியர் என்னிடம் வந்து கூறினார். அதற்கு ஆசிரியர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். நான் இன்னும் வெற்றி பெறவில்லை நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. நான் தற்போது சிறிய பெண் எனது வேலை இன்னும் தொடக்கத்தில் தான் உள்ளது என்று கூறினார்.

ஆசிரியர்கள் என்னை பார்த்து மிகவும் உற்சாகம் அடைந்தார்கள் அவர்களது சிரிப்பை பார்த்து கொண்டே அடுத்த இயற்பியல் வகுப்பிற்க்கு சென்றேன் என்று மலாலா கூறினார்.

ஆசிரியர்