மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும். மீள்குடியேற்ற நடவபடிக்கைகள் பயனுள்ளதாக மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இனவிகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்கான அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும். …
சுகி
-
-
இலக்கியச் சாரல்
இணைய சஞ்சிகை | காற்றுவெளி | புரட்டாதி இதழ்இணைய சஞ்சிகை | காற்றுவெளி | புரட்டாதி இதழ்
by சுகிby சுகி 0 minutes readலண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் புரட்டாதி மாத இதழ் வெளிவந்துள்ளது. http://kaatruveli-ithazh.blogspot.com
-
செய்திகள்
திடுக்கிடும் தகவல் கமிலா பார்க்கருக்கு டயானா கொலை மிரட்டல் திடுக்கிடும் தகவல் கமிலா பார்க்கருக்கு டயானா கொலை மிரட்டல்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி. இவர் வரும் 15-ந் தேதி தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது சுயசரிதையை பத்திரிகையாளரும், இங்கிலாந்து …
-
மகளிர்
தடகள போட்டியில் 7 மாத கர்ப்பத்துடன் ஓடிய அசூர பெண்தடகள போட்டியில் 7 மாத கர்ப்பத்துடன் ஓடிய அசூர பெண்
by சுகிby சுகி 1 minutes readஃப்ளையிங் ஃப்ளவர்(பறக்கும் பூ) என்று சொன்னால் தடகள விளையாட்டுகளில் தெரியாதவர் இருக்க முடியாது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர், டெய்சி பூவைச் சூடிக்கொண்டு அசூர வேகத்தில் ஓடியதால் அலிசியாவுக்கு இந்தப் பெயர் …
-
சினிமா
சூப்பர் ஸ்டார் ஆசையில் நடிகர் இமான் அண்ணாச்சி..!சூப்பர் ஸ்டார் ஆசையில் நடிகர் இமான் அண்ணாச்சி..!
by சுகிby சுகி 0 minutes readசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு புரோமஷன் ஆனவர்களில் இமான் அண்ணாச்சியும் ஒருவர். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் அப்படியே கிடைக்கும் படங்களில் சிறு, சிறு, வேடங்களில் தலை …
-
செய்திகள்
650 உக்ரைன் கைதிகள் கிளர்ச்சியாளர்களால் விடுவிப்பு650 உக்ரைன் கைதிகள் கிளர்ச்சியாளர்களால் விடுவிப்பு
by சுகிby சுகி 0 minutes readஉக்ரைனில் தங்களது பிடியிலிருந்த 650 பேரை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளதாக அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. உக்ரைனில், முக்கியத்துவம் வாய்ந்த மாரியுபோல் நகருக்கு, அந்நாட்டு அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ திங்கள்கிழமை வந்திருந்தார். …
-
செய்திகள்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில்இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில்
by சுகிby சுகி 1 minutes readஇராக்கில் தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்த கடுமையாகப் போராடிவரும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் உள்ள ஷரியா காவல் பிரிவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள் பணியாற்றிவருவதான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. …
-
சினிமா
பாலிவுட்டில் காது கேளாத, வாய் பேசாத இளம் நடிகை அபிநயாபாலிவுட்டில் காது கேளாத, வாய் பேசாத இளம் நடிகை அபிநயா
by சுகிby சுகி 1 minutes readகாது கேளாத, வாய் பேசாத நடிகை அபிநயா பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. கிளாமர் ஹீரோயின்கள் அசின், காஜல் அகர்வால், இலியானா, டாப்ஸி என தென்னிந்திய நடிகைகள் …
-
செய்திகள்
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக அந்தூரியம்தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக அந்தூரியம்
by சுகிby சுகி 0 minutes readதாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக அந்தூரியம் பூக்கன்றுகளை கொண்டு வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 31,600 ரூபா பெறுமதியான …
-
செய்திகள்
பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம் பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம்
by சுகிby சுகி 0 minutes readபிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. 2013-ல் முதல் குழந்தை பிரின்ஸ் ஜார்ஜை பெற்றெடுத்த மிடில்டன், பதினான்கு மாதத்திற்குள் மீண்டும் கர்ப்பம் …