பனிப் புயல், தீயிலும் நடக்கக்கூடிய சிறிய உருவமும், நான்கு கால்களும் கொண்ட, ‘ரோபோ’வை, அமெரிக்க விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் ரசாயனம் மற்றும் ரசாயன உயிரியல் துறை …
சுகி
-
-
செய்திகள்
அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட அரபு நாடுகள் எதிர்ப்புஅமெரிக்காவுடன் இணைந்து செயல்பட அரபு நாடுகள் எதிர்ப்பு
by சுகிby சுகி 1 minutes readமேற்கு ஆசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும், அல் குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட …
-
சினிமா
“ஸ்பீல்பெர்க்குக்கு சமமானவர் ஷங்கர்” – சுரேஷ்கோபி புகழாரம்“ஸ்பீல்பெர்க்குக்கு சமமானவர் ஷங்கர்” – சுரேஷ்கோபி புகழாரம்
by சுகிby சுகி 1 minutes readமலையாள சினிமாவில் மோகன்லால்- மம்மூட்டிக்கு அடுத்த ரேஞ்சில் இருப்பவர் சுரேஷ்கோபி. பெரும்பாலும் ஆக்சன் கதைகளாக தேடிப்பிடித்து நடிக்கும் சுரேஷ்கோபிதான் கேரளாவின் ஆக்சன் கிங் நடிகர் ஆவார். சினிமாவில் அரசியல்வாதிகளின் அநியாயங்களை …
-
செய்திகள்
யோகாவில் அசத்தும் 96 வயது பாட்டியோகாவில் அசத்தும் 96 வயது பாட்டி
by சுகிby சுகி 1 minutes read90 வயதை தாண்டியவர்கள் நடப்பதற்கே சிரமப்படும் நிலையில், பிரிட்டனில் வசிக்கும், 96 வயது மூதாட்டி, தான் கற்ற யோகா உடற்பயிற்சிக் கலையால், இன்றும் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகிறார். லண்டனில் வசிப்பவர், தாவோ …
-
இலக்கியச் சாரல்
கவிதை | நம்பிக்கைத் துளி | முல்லை அமுதன் கவிதை | நம்பிக்கைத் துளி | முல்லை அமுதன்
by சுகிby சுகி 0 minutes readஎப்போதும் வேர்களின் நம்பிக்கையில் இறுமாப்புடன் நிற்கும்…புயல் வந்து மோதினாலும் வெற்றிவீரனாகவே சாயும்.. நாணல் மரத்தைப் பார்த்தே கிண்டலடிக்கும்.. தன்னைப்போல் இரு… வாழலாம்… பூக்கள் …
-
சினிமா
ஞானபீட விருதுக்கு வைரமுத்து ஏக்கம் | மலேசிய விருது வழங்கும் விழாவில்ஞானபீட விருதுக்கு வைரமுத்து ஏக்கம் | மலேசிய விருது வழங்கும் விழாவில்
by சுகிby சுகி 1 minutes readபாடலாசியர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற நாவலுக்கு மலேசிய அமைப்பு ஒன்று 6 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியது. இந்த விருது வழங்கும் விழாவில் தனக்கு ஞானபீட விருது …
-
செய்திகள்
இரண்டாவது குழந்தைக்கு 19,000 தம்பதிகளுக்கு சீன அரசு அனுமதிஇரண்டாவது குழந்தைக்கு 19,000 தம்பதிகளுக்கு சீன அரசு அனுமதி
by சுகிby சுகி 1 minutes readகுடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையில் சீனா உறுதியாக உள்ள நிலையில், இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ள 19,363 தம்பதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளும் …
-
செய்திகள்
ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவுக்கு புதிய தடை விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவுக்கு புதிய தடை விதித்துள்ளது
by சுகிby சுகி 1 minutes readஉக்ரைனில் அரசுக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தானது. போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தான நிலையிலும் ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை ஐரோப்பிய யூனியன் …
-
மகளிர்
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: பெண்கள் கண்டுபிடிப்பது எப்படி?பெருகிவரும் மார்பக புற்றுநோய்: பெண்கள் கண்டுபிடிப்பது எப்படி?
by சுகிby சுகி 3 minutes readமனித உடலை 250 வகையான புற்றுநோய்கள் தாக்குவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித உடல் திசுக்களில் ஏற்படும் அசாதாரணதன்மையும், கட்டுப்பாடற்ற, முறையற்ற வளர்ச்சியுமே புற்றுநோய் எனப்படுகிறது. உலகில், வருடத்திற்கு …
-
ஆய்வுக் கட்டுரை
இந்த நூற்றாண்டின் வீராங்கனை பெண் அருந்ததிராய்!இந்த நூற்றாண்டின் வீராங்கனை பெண் அருந்ததிராய்!
by சுகிby சுகி 3 minutes readயார் இந்த அருந்ததிராய்? மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் 24 நவம்பர் 1961-வில் கேரளத்தைச் சேர்ந்த ரோஸ்மேரிக்கும் வங்காளத்தின் தேயிலைத் தோட்ட பணியாளரான தந்தைக்கும் பிறந்தவர். இவருக்கு ஒரு வயது இருக்கும்போதே …