தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது. ‘சிவராமையர் – டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து …
சுகி
-
-
கவர் ஸ்டோரிசினிமா
‘விஜய் சேதுபதி வீட்டுக்கே வந்துட்டார்!’ – ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ புகழ் பார்த்திபன் நினைவுகள்!
by சுகிby சுகி 2 minutes read‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் சிவாஜிக்கு வில்லனாக அதாவது ஆங்கிலத் தளபதி ஜாக்சன் துரையாக, சிவாஜியைப் பார்த்து ”நீர் தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ” என்கிற வசனத்தைப் பேசி நடித்து பிரபலமானவர் பழம்பெரும் …
-
ஆலிவ் ஆயில் சருமத்தை மென்மையாக்க உதவுவதோடு, சருமத்தை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும். ஆகவே தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து மறுநாள் …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 23 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 9 minutes readவட மாகாணத்தில் உள்ள பழைய பாடசாலைகள் விபரம். Jaffna Central College…. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி….. 1816 ஆம் ஆண்டளவிலும் St.John’s College………. பரி. யோவான் கல்லூரி……………. 1823ஆம் ஆண்டளவிலும் …
-
மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும். இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு கொண்டவை. தாய் …
-
-
நான் விடும்மூச்சுக் காற்றுக்குஒலி இருந்தால்அது உன் பெயரைமட்டுமே உச்சரிக்கும்நான் ரோஜாவைவிட அழகில்லைநான் உன் மேல்கொண்ட காதலும்என் இதயம்துடிக்கும் துடிப்பும்ரோஜாவை விடஅழகானது 💞💞 நன்றி : உஷா விஜயராகவன் | கவிக்குயில்
-
மகளிர்
சுத்தமான சமையலறையிலிருந்து தொடங்குகிறது குடும்பத்தின் ஆரோக்கியம்!
by சுகிby சுகி 1 minutes readநம் குடும்பத்தின் ஆரோக்கியம் சமையலறையில் இருந்துதான் தொடங்குகிறது. அதேபோல, வீட்டின் பாதுகாப்பிலும் கிச்சன் பராமரிப்புக்கு பங்குண்டு. உங்கள் வீட்டுக் கிச்சனை சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் கையாள சிறந்த ஆலோசனைகள். சமையலறை டைல்கள்சமையல் …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 22 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 9 minutes readதென் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வியாபாரம் செய்ய வந்த செட்டிமார், சுட்டதீவு துறைக்கு அருகே நெல் வேளாண்மை செய்யக் கூடிய நிலம் உள்ளது என்று அறிந்து, அங்கு வந்து கடல் நீர் …
-
பாடசாலைத் துப்பாக்கிபட படண்ணு வெடிக்கவாடி விழுகின்றனவசந்த கால மலர்கள். சீருடை அணிந்துசிரித்து வந்த பிள்ளைமார்பில் குண்டுடன்மரணித்துப் போகிறது.காவல் துறை வரும்கச்சிதமாய் விசாரிக்கும்சாவுக்குக் காரணத்தைசட்டத்துக்கு சமர்ப்பிக்கும் அடிக்கடி அரங்கேறும்அராஜகச் செயல் கண்டுஇடிக்கிறது …