உங்களுக்கு சிக்கன், மட்டன் செய்து அலுத்துவிட்டதா? சாதத்திற்கு ஏற்றவாறு முட்டையைக் கொண்டு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் முட்டை ஆம்லெட் குழம்பு செய்யுங்கள். இது சாதத்திற்கு …
சுகி
-
-
மகளிர்
மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு | பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!
by சுகிby சுகி 2 minutes readஉடல், மன ஆரோக்கியம் அனைவருக் கும் அவசியம். ஆனால், வீடு, வேலை என றெக்கை கட்டிப் பறந்துகொண்டிருக்கும் பல பெண்களுக்கும், தங்கள் உடல், மன ஆரோக்கியத்துக்கு அரை மணி நேரம்கூட …
-
-
நகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு …
-
மதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது! ‘டீச்சர்.. டீச்சர்… தொண்டை அடைத்தது. என்ன …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 8 minutes readயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா? விலங்குகளின் தவறுகள் …
-
நீ இன்றி நானும் இல்லைஎன் காதல் பொய்யும் இல்லைவழி எங்கும் உந்தன் முகம் தான்வலி கூட இங்கே சுகம் தான் தொடுவானம் சிவந்து போகும்தொலை தூரம் குறைந்து போகும்கரைகின்ற நொடிகளில் …
-
பொதுவாக கர்ப்ப காலத்தில் பல் பராமரிப்பு மிகவும் அவசியம். ஆனால் இந்த நேரத்தில் * எந்தவித ஊடுக்கதிர் (எக்ஸ்ரே) பரிசோதனைகளும் செய்ய வேண்டாம். எந்த மாத்திரையானாலும் சாப்பிடும் முன் மகப்பேறு …
-
இன்றும்ஒருவரைஎன்னை விட்டுவழியனுப்ப நேர்கிறதுநேற்றும்அதற்கு முன்பும் கூடநீங்கள்நினைப்பது போலஇது வாசல் வரை சென்றுவெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும்வயதை மட்டும் வைத்துக்கொண்டுவாழ்வை வழியனுப்புதல் போலஇதயத்தைக் கனக்க வைக்கிறது இப்படியேநம் நண்பர்களைநினைவூகளைசிந்தனைகளைதினமும்ஏதேனும் …
-
இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறைகளாலும், கூட்டுக் குடும்பமுறை ஒழிந்து, தனித்தீவு வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம் சார்ந்த நோய்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. …