யாழ். மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காணப்படுவதனால் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது. யாழ். மாவட்டத்தை ஊடறுத்தே தாழமுக்கம் செல்லும் சாத்தியக் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபொதுவாக நாம் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது …
-
சினிமா
சசிகுமார் இயக்கத்தில் விஜய்?சசிகுமார் இயக்கத்தில் விஜய்?
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇயக்குனரும் நடிகருமான சசிக்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். சசிகுமார் இப்போதைக்கு பிரம்மண் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் உதவி இயக்குனர் சாக்ரட்டீஸ் இயக்கி …
-
இலக்கியச் சாரல்
கவிதை | மீண்டும் மடியும் இருட்டு | மாயன் கவிதை | மீண்டும் மடியும் இருட்டு | மாயன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇருட்டை எழுத முனைகிறது – என் பேனா முனைவின் போது வெந்நிறத் தாளில் தன் நிறம் கொண்டு வரிகள்…… இருட்டை வரைய முயலும் இருட்டை இருளினுள் …
-
செய்திகள்
கிளிநொச்சி கண்டாவளை அம்மன் ஆலய கிணற்றில் இருந்து அதிசய காட்சி (படங்கள் இணைப்பு)கிளிநொச்சி கண்டாவளை அம்மன் ஆலய கிணற்றில் இருந்து அதிசய காட்சி (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பகுதியில்அமைந்துள்ள அருள்மிகு மல்லிகை அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கிணற்றிலேயே இப் பெரும் அதிசயம் இடம் பெற்று வருகின்றது. நிலத்தின் மேல் சுமார் இரண்டரை அடிக்கு உயரமாக அமைந்த …
-
மகளிர்
பெண்கள் வயிற்றில் தோன்றும் கட்டிகளுக்கு சத்திர சிகிச்சை இனித் தேவையில்லைபெண்கள் வயிற்றில் தோன்றும் கட்டிகளுக்கு சத்திர சிகிச்சை இனித் தேவையில்லை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read‘ஃபைப்ரொய்ட்’ என்பவை, பெண்களின் கர்ப்பப்பைச் சுவர்களில் மென்மையான தசைப்பகுதிகளில் சாதாரணமாகக் காணப்படுகின்ற நோய்க்கட்டிகளேயாகும். ‘யுட்டிரெஸ் ஃபைப்ரொய்ட்’ எனப்படும் புற்று நோய் அல்லாத கர்ப்பப்பை கட்டிகள், தாய்மைப்பேறு அடையக்கூடிய வயதுடைய பெண்களில் …
-
செய்திகள்
சுற்றுலா வீசாவில் வரும் வெளிநாட்டவர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர்: பாதுகாப்புச் செயலர்சுற்றுலா வீசாவில் வரும் வெளிநாட்டவர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர்: பாதுகாப்புச் செயலர்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வரும் வெளிநாட்டவர்கள் சிலர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்ட …
-
செய்திகள்
தேவயானி சோதனை வீடியோ உண்மையல்ல | அமெரிக்கா விளக்கம்தேவயானி சோதனை வீடியோ உண்மையல்ல : அமெரிக்கா விளக்கம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇந்திய துணைத் தூதர் தேவ்யானியை கைது செய்து காவல்துறையினர் சோதனையிட்டதாகக் கூறி இணையதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ போலியானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் …
-
சினிமா
தலைமுறைகள் – சினிமா விமர்சனம்தலைமுறைகள் – சினிமா விமர்சனம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read‘தலைமுறை’ இடைவெளிகளைத் தாண்டிய தாத்தாவுக்கும் பேரனுக்குமான பேரன்பு! திடுக் திருப்பங்கள் இல்லை, பாடல்கள் இல்லை, அச்சுபிச்சு காமெடி இல்லை, ஆக்ஷன் சண்டைகள் இல்லை, டாஸ்மாக் காட்சிகள் இல்லை. ஆனால், எளிய …
-
செய்திகள்
செவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உள்பட 1,058 பேர் தேர்வுசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உள்பட 1,058 பேர் தேர்வு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உள்பட 1,058 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நெதர்லாந்தைச் சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மக்கள் குடியேறுவதற்கான …