தேவயானி சோதனை வீடியோ உண்மையல்ல | அமெரிக்கா விளக்கம்தேவயானி சோதனை வீடியோ உண்மையல்ல : அமெரிக்கா விளக்கம்

இந்திய துணைத் தூதர் தேவ்யானியை கைது செய்து காவல்துறையினர் சோதனையிட்டதாகக் கூறி இணையதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ போலியானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹர்ப் கூறுகையில், இணையதளங்களில் வெளியாகியிருப்பது போலி வீடியோ. இது அபாயகரமானதுடன், கோபத்தை உண்டாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆசிரியர்